தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பசுபதி, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ், டீஜே, ஆடுகளம் நரேன், பவன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர்.
ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு அப்பா தனது குடும்பத்துக்காகவும், தனது பிள்ளைக்காகவும் என்னவெல்லாம் செய்கிறார் எனவும், அந்த நேரத்தில் அவர் எதிர்கொண்ட சாதிய தீண்டாமையும் அதன் கொடுமைகளையும் படமாக்கியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாளில் 1.08 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான சனிக்கிழமை மட்டும் 58 லட்சம் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…