அசுரனின் மூன்று நாள் அசுர வசூல் வேட்டை! எத்தனை கோடிகள் தெரியுமா?!

Default Image

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்க வைத்து அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படங்களில் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரனுக்கு முக்க்கிய இடமுண்டு.   சாதிய கொடுமைகளையும், அதனால் ஒரு குடும்பம் அனுபவித்த வேதனைகளையும் உயிரோட்டமாக காண்பித்த திரைப்படம் அசுரன்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 3 நாளில் 27 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியியாகியுள்ளது.
இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், டீஜே, கென் கருணாஸ், அம்மு அபிராமி, பசுபதி என பலர் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்