அசுரனுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருதுகள் கிடைக்கும்! வேலையில்லா பட்டதாரி இயக்குனர் பெருமிதம்!

Published by
மணிகண்டன்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் படத்தில் நடித்த மஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் கென், ஆடுகளம் நரேன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்தனர் எனவும்,  படம் வேகமாக வளர்ந்தது என்பதால் இயக்குனர் மணிமாறன் (புகழ், உதயம்  பட இயக்குனர்) சில காட்சிகளை ஷுட் செய்து தருவார் எனவும், தனது உதவி இயக்குனர்கள் தனக்கு பெரிதும் உதவினர் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர்) கூறுகையில் அசுரன் படத்திற்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என குறிப்பிட்டார். நடிகை மஞ்சு வாரியர் பேச்சுகளில், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். என குறிப்பிட்டார்.

நடிகர் தனுஷும் இயக்குனரையும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் பாராட்டி பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

6 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

8 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

9 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

10 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

11 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

13 hours ago