அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன.
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் ஏற்கனவே மறுதொடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…