அசாம் வெள்ளப்பெருக்கு! ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர்!

ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர்.
கடந்த ஜூலை மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.
இதனால் அந்த கிராமங்களில் வாசித்த 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட்ட நிலையில், 80 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார், 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் சார்பானந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசாமில் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு அக்சய் குமார் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி ரூ.1 கோடி வழங்கியதன் மூலம் அசாமில் நண்பனாக உள்ளீர். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயியல் கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025