பங்காளியை பதம் பார்த்த இந்தியா………அபார வெற்றி..!!!

Default Image
ஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
Related image
ஓமனில் நடைபெற்ற இந்தப் போட்டி நடந்துவருகிறது. இதில் கலந்து கொண்ட இந்தியா முதல் நிமிடத்திலே, பெனால்டி கார்னர் வாய்ப்பில் பாகிஸ்தான் வீரர் இர்பான், கோல் அடித்தார்.
Related image
இதையடுத்து, 24வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க 1க்கு 1 என்ற கோல் கணக்கில் போட்டியில் பரப்பரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் முதல் பாதி சமனில் முடிந்தது.
Related image
இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே, ரிவெர்ஸ் ஃப்லிக் முறையில், இந்திய வீரர் மன்தீப் சிங் கோல் அடிக்க, இந்தியா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது வீரநடை போட்டது. பின்னர், 42-வது நிமிடத்தில்,  தில்பிரீத் சிங் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பங்காளி பாகிஸ்தானை ஹாக்கியில் பதம் பார்த்துவிட்டது இந்தியா.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்