தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் என பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் கிரிக்கெட் போட்டியில் நல்ல ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்.
சஞ்சய், அண்மையில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடியுள்ளார். அப்போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த போட்டியை தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் அஸ்வின் நேரில் பார்க்க வந்திருந்தார். அப்போது சிறப்பாக விளையாடிய சஞ்சய்யை பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…