தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வரும் தளபதி விஜய்க்கு என்று தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு என்று பார்க்க போனால், மக்கள் மட்டும் அல்லாது, திரையுலக பிரபலங்கள் கூட ரசிகர்களாக தான் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர், நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியை படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹரிஷ் கல்யாணை ரசிகர் ஒருவர் பரிசுதான் சந்தித்துள்ளார். அந்த ரசிகர் விஜய்யுடன், ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படத்தை கொடுத்துள்ளார். அதை ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் பதிவு செய்து, தளபதி ரசிகனாக நான் அவரது பக்கத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் பதிவிட்டுள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…