நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது என்று திருமண நாளை முன்னிட்டு நடிகர் ஆர்யாவிற்கு- சயிஷா ட்விட் செய்து உள்ளார் இந்த அழகான தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆர்யா குறித்து சயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை எல்லா விதங்களிலும் முழுமையாக்கும் மனிதனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம் மற்றும் நிலைத்தன்மை, தோழமை என எல்லாம் ஒரே நேரத்தில். நான் உன்னை இப்போதும், எப்போதும் விரும்புகிறேன் என்று அன்பு வெளிபட பதிவிட்டு அதில் தெரிவித்துள்ளார்.
அதே போல் தன் மனைவியும் நடிகையுமான சயிஷாவின் ட்வீட்டைக் குறிப்பிட்டு ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் என்பது நெடுங்காலம். அதை உன்னுடனே செலவிட வேண்டும். நான் நானாக இருக்கக் காரணம் நீ. உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நீ நீயாக இருப்பதற்கு நன்றி. திருமண நாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…