பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா ஒரு புதிய படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து உள்ளார்.
மேலும் தீவிர உடற்பயிற்சியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது மீண்டும் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஓன்று ஆர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…