அருந்ததி என்று சொன்னவரை அரள விட்ட பிரபல தொகுப்பாளினி!
- அருந்ததி என்று சொன்னவரை அசிங்கமாக திட்டிய DD.
- இவர்கள் இருவரும் நண்பர்களா?
இன்று சின்னத்திரையில் உள்ளவர்களுக்கு, வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்திற்கு,ரசிகர் ஒருவர் அருந்ததி என கமெண்ட் செய்துள்ளார். அதற்க்கு DD பன்னி என ரிப்லை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.