அருணச்சால பிரதேசத்தில் அடுத்த அறை..!வாஜ்பாயின் கொள்கைகளை கொன்று புதைத்து விட்டனர்..!!முன்னாள் பாஜக முதல்வர் பகீரங்க குற்றச்சாட்டு..!!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் ஆட்சியானது நிறைவடைய உள்ள நிலையில் அக்கட்சியில் உள்கட்சி பூசல்கள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நபர்கள் எல்லாம் காங்கிரஸ் மட்டும் தனிகட்சிகள் துவங்கி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அருணச்சால பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
விலகியது தொடர்பாக தெரிவிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போதைய பாஜக கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.