பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் போஸ்ட்ருடன் வெளியான ‘அருள்நிதி 14’.

Published by
Ragi

அருள்நிதி நடிக்கவிருக்கும் 14வது படத்திற்கு டைரி என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அருள்நிதி. அதனையடுத்து மௌனகுரு, தகராறு, ஆறாவது சினம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், களத்தில் சந்திப்போம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கவிருக்கும் 14வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து, அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும், கோப்ரா பட வசனகர்த்தாவுமான இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். ரான் எதான் யோஹனன் இசையமைக்கவுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘டைரி என்று’ பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதோடு, பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…

18 minutes ago

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

51 minutes ago

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

1 hour ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

2 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: மீண்டும் சம்மன்… இன்று நேரில் ஆஜராகும் அல்லு அர்ஜுன்?

தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

2 hours ago

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

12 hours ago