நவராத்திரி திருவிழா : களைகட்டிய பிக் பாஸ் வீடு, உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தில் களைகட்டிய பிக் பாஸ் வீடு, உற்சாகத்தில் போட்டியாளர்கள்.
பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் அனைவரும் நவராத்திரி திருவிழா கொண்டாட உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீடு களைகட்டி மிக உற்சாகமாக விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,