நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பிறகு இந்தி திரையுலகில் சினிமா நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு பல பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்தில், இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்ததில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில், அர்ஜுன் ராம்பாலின் சகோதரி கோமல் ராம்பலை விசாரிக்க போதை மருந்து கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அழைப்பு விடுத்துள்ளது. இன்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கோமல் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…