தளபதி விஜய் நடிப்பில், அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், தளபதி 64. இப்படத்தை கைதி, மாநகரம், போன்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, பிரிகிடா சகா (பவி டீச்சர்), கௌரி கிஷன், மற்றும் விஜயின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் சேத்தன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து, கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இடத்தில் அந்தோணி வர்கீஸ் இருந்தார். அவருக்கு கால் ஷீட் கிடைக்காததால், அவருக்கு பதிலாக அர்ஜுன் தாஸ் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என படத்தின் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…