அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி, அதற்க்கு காரணம் சாப்பாடு பரிமாறுவது தான்.
பிக் பாஸ் வீடு என்றாலே வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது. ஏற்கனவே சுவாரஸ்யம் குறைவான இருவராக வீட்டிலுள்ள போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனிதாவும், ஆரியும் ஜெயிலில் உள்ளனர். இன்று அர்ச்சனாவுக்கு அரிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது, அதுவும் ஆஜீத் சாப்பிடுகையில் ஆரி இவ்வளவு தான் சாப்பிடுவியா என கேட்டதால். இதனால் அர்ச்சனாவுடன் கோவப்படும் ஆரி, நீங்க தான் எல்லா வேலையையும் செய்யணும் என பேசுகிறீர்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…