மினி கிகி பார்த்து இருக்கிறீர்களா? வைரல் வீடியோ இதோ!
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராகிய பாக்யராஜின் மகன் சாந்தனுவின் காதல் மனைவி தான் கிகி விஜய். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பதோடு, தனது இல்லத்தில் நடன வகுப்பும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,