உடல் எடையை மற்றும் உடலில் பல வகையான நோய்களை குணப்படுத்தும் வால்நட்ஸில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?

Published by
Priya

வால்நட்ஸ் உடலில் உள்ள பல வகையான நோய்களுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த வால்நட்ஸில் உடலுக்கு தேவையான பல வகையானசத்துக்களும் நிறைந்திருக்கிறது.
வால்நட்ஸில் புரதம் ,ஆரோக்கியக்கொழுப்புகள் , வைட்டமின் மற்றும் பல வகையான சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் எடை குறைப்பு :


வால்நட்ஸில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் இதில் உடல்  எடையை குறைக்கும். உடல் எடையை குறைக்க சீராக இருக்க நாம் வால்நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரத்த அழுத்தம் :


வால்நட்ஸில்  இருக்க கூடிய மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை உடலில் சீராக வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் உணவில் வால்நட்ஸை சேர்த்து வருவது மிகவும் நல்லது.

வயது முதிர்ச்சி :


வால்நட்ஸில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் நார்சத்து , தாதுக்கள் என அதிகமான சத்துக்கள் இருப்பதால் இது நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி  வயது முதிர்ச்சியை தடுக்கிறது.

ஆண்களில் இனபெருக்க மண்டலம் :


வால்நட்ஸில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் இருப்பதால் விந்தணுவை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வால்நட்ஸை தினமும் நாம் உணவில் சேர்த்து கொள்வதால் அதுஆண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
 

Published by
Priya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago