உடல் எடையை மற்றும் உடலில் பல வகையான நோய்களை குணப்படுத்தும் வால்நட்ஸில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?
வால்நட்ஸ் உடலில் உள்ள பல வகையான நோய்களுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த வால்நட்ஸில் உடலுக்கு தேவையான பல வகையானசத்துக்களும் நிறைந்திருக்கிறது.
வால்நட்ஸில் புரதம் ,ஆரோக்கியக்கொழுப்புகள் , வைட்டமின் மற்றும் பல வகையான சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.
உடல் எடை குறைப்பு :
வால்நட்ஸில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் இதில் உடல் எடையை குறைக்கும். உடல் எடையை குறைக்க சீராக இருக்க நாம் வால்நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இரத்த அழுத்தம் :
வால்நட்ஸில் இருக்க கூடிய மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை உடலில் சீராக வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் உணவில் வால்நட்ஸை சேர்த்து வருவது மிகவும் நல்லது.
வயது முதிர்ச்சி :
வால்நட்ஸில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் நார்சத்து , தாதுக்கள் என அதிகமான சத்துக்கள் இருப்பதால் இது நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி வயது முதிர்ச்சியை தடுக்கிறது.
ஆண்களில் இனபெருக்க மண்டலம் :
வால்நட்ஸில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் இருப்பதால் விந்தணுவை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வால்நட்ஸை தினமும் நாம் உணவில் சேர்த்து கொள்வதால் அதுஆண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.