நீங்களும் ரகசிய திருமணமா? திடீர் ஷாக் கொடுத்த சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் கதாநாயகன்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் எனும் முன்னணி சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர் தான் வினோத் பாபு. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாப்பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த இவர், தற்போதும் அவர் திருமணம் முடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதனால் சகல மக்களுக்கும் தெரியவருவது என்னவென்றால் எனக்கு திருமணமாகி விட்டது என அவர் கூறியுள்ளார். ஆனால் யாருக்கும் இந்த திருமணமான விஷயம் தெரியாது. நேற்று தான் திருமணமாகியதா? இல்லை இதற்கு முன்பு ஆகி விட்டதா என்பது பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. இறுதியாக லவ் பண்ணுங்க பாஸ் லைஃப் நல்லா இருக்கும் என்று ஒரு வாசகத்துடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025