நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களின் மனைவிகள் இவர்கள் தானா.?

நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களின் மனைவிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவர் 1990-ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு சண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இருவருக்குமே திருமணமானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று .ஆனால் அவர்களின் மனைவியை ஒரு சிலர் பார்த்திருக்க மாட்டீர்கள்.தற்போது விஜயகாந்தின் இரண்டு மகன்களின் மனைவிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025