நாம் உணவில் சாதாரணமாக சுவைக்காக சேர்த்துக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் உள்ளதா? வாருங்கள் பார்கலாம்.
பூசணிக்காயின் விதைகளில் மட்டும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அதிருக்க மினரல்கள், தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது. வாரத்திற்கு இரு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
தினமும் உணவில் இதை சேர்த்துக்கொண்டால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து குடல்களை பாதுகாப்பதுடன், மூலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதிகப்படியான பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தை தடுத்து, உடலில் ஏற்படும் இதய சம்மந்தமான நோய்களை அகற்றும்.
பூசணிக்காயில் வெண்பூசணிக்காய் வகை மிகவும் நல்லது. இது தீராத தலைவலியை நீக்குவதுடன், நெஞ்சுவையையும் நீக்கும். இது நமது உடலில் புதிய பீட்டா செல்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…