டிவிட்டரில் 10.30am அர்ச்சனா கல்பாத்தி நேரலை வருகிறாராம் ! பிகில் தொடர்பான கேள்வி கேட்ட வாய்ப்பு !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் நாளை காலை 10.30 மணி அளவில் டிவிட்டரில் நேரலை வருவதாக அறவித்துள்ளார். இதில் #AskArchana ஹாஸ்டேக் மூலம் தங்களது கேள்விகளை கேட்கலாம் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025