அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா என பாலா ஷிவானியிடம் வருத்தத்துடன் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் அழுகை, சண்டை, அன்பு என அனைத்துமே கலந்து தான் இருக்கும். ஏனென்றால் யாரும் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டுமே அறிமுகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால், இந்த சீசனில் அறிமுகமானவர்கள் பலர் கலந்துகொண்டதும் ஒரு வகையில் அதிகமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைத்துள்ளது என கூறலாம்.
இந்நிலையில், தான் வெளிப்படையாக இருந்ததால் தான் பாலா தன்னை முதுகில் குத்தி விட்டான் என கேபி சொல்ல, ஷிவானியிடம் அதே சமயம் பாலாவும் புலம்புகிறார். அதாவது தான் நம்பி சொன்னதை கூட கேபி எல்லார் முன்பும் கூறிவிட்டார் என கண்ணீர் மல்க ஷிவானியிடம் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…