11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் ஒப்புதல்
கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கு இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.11 தொழில் நிறுவனங்கள், வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
shortnews