அனைவரையும் ஆச்சரிய்யத்தில் ஆழ்த்தும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் மாடல்கள்…

Published by
Kaliraj
உலகில் தனது பெயரை கோலோச்சியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது  12.9 இன்ச் அளவில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு நோட்புக் மாடல்களை மினி எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளேவுடன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் ஆறு சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இவை 2021 ஆண்டு இறுதியில்
  • 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ,
  • 10.2 இன்ச் ஐபேட்,
  • 7.9 இன்ச் ஐபேட் மினி,
  • 27 இன்ச் ஐமேக் ப்ரோ,
  • 14 இன்ச் மேக்புக் ப்ரோ,
  • 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் என அவர் தெரிவித்து இருந்தார்
Published by
Kaliraj

Recent Posts

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…

17 minutes ago

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…

18 minutes ago

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

2 hours ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

3 hours ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

3 hours ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

12 hours ago