குற்றவாளி யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்
- குற்றவாளி யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களுடைய கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.