அனுஸ்கா மற்றும் விராட் கோலியின் வித்தியாசமான செல்ஃபி புகைப்படம்!
பிரபலமான கிரிக்கெட் வீரராகிய விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தான் அனுஸ்கா ஷர்மா. இவர்கள் இருவருமே தங்களது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவார்கள்.
தற்போதும் மிகவும் கிண்டல் தனமாக ஜோடிகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,