2005இல் தெலுங்கில் வெளியான சூப்பர் படத்தில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு தமிழில் மாதவனுடன் இணைந்து ரெண்டு படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக கோலோச்சினார். அருந்ததி, பாகுபலி என சரித்திர படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிலைநிறுத்தி உள்ளார்.
இவர் தற்போது, மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். முழுப்படமும் அமெரிக்காவில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் யாருக்கும் வசனம் இல்லை.
அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 14 ஆண்டுகள் ஆனதைசைலன்ஸ் படம் சைலண்டாக அனுஷ்காவிற்கு விழாவாக கொண்டாடி அனுஷ்காவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…