நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை.இவர் மலையாளத்தில் அறிமுகமான “பிரேமம் ” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.இதை தொடர்ந்து தமிழில் வெளியான தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி “திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அனுபமா அதிகம் மலையாளம் , தெலுங்கு படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது தமிழில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாகவும் , பரதநாட்டிய டான்சராகவும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய குழந்தை வயது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இவரின் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுபமா “இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா உள்ளார்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…