மேற்கு வேர்ஜினியா பகுதியில் 42 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தவறுதலாக ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் இதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வேர்ஜீனியா பகுதியில் 42 பேருக்கு தடுப்பூசிக்கு பதிலாக ரெஜெனெரான் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சையை வழங்கியுள்ளனர்.
ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்ட 42 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள துணை ஜெனரல் மேற்கு வேர்ஜீனியா தேசிய காவலர் ஒருவர், என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட உடன் நாங்கள் தகவல் அளிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக விநியோகம் செய்யப்பட்ட மருந்துகளை தடுத்து நிறுத்தினோம் என கூறியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…