தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸானது புதிய மாறுபாட்டை அடைந்துள்ளதை பிரிட்டன் கண்டறிந்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
“இந்த புதிய வைரஸ் தொற்று இருக்கும் இருவரும் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்கள் என்றும்,இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தொற்று அதிகரித்துக்கு கொண்டு செல்கிறது.கடந்த வாரம் அங்கு நடைபெற்ற ஆய்வில் வைரஸின் புதிய மரபணு மாற்றம் கண்டறியப்பட்டதாகவும்,இதுதான் தொற்றுநோய்கள் அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…