கொரோனா பாதிப்புல் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுமார் 65 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவிலேயே பயிற்சி பெற்றவர்கள்.
2 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஜிதேந்திர ரோதட் என்பவர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். 58 வயதான இவர் வேல்ஸ் ஹாட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்ற மருத்துவர் கம்சா பச்சேரி கொரோனவால் உயிரிழந்தார். 80 வயதான இவர் லண்டனிலுள்ள பிர்மிங்கம் என்னுமிடத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் ரமேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.மேலும், 5 இந்திய மருத்துவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…