வேறு அவதாரம் எடுக்கும் ராஜபக்சே-இந்த முறை எதிர்க்கட்சி தலைவர்

Default Image
  • இலங்கையில் அரசியல் குழப்பம்
  • ஒரே நாளில் நடந்த மாற்றங்கள்
  •  இலங்கை எதிர்க்கட்சி தலைவராக  ராஜபக்சே பொறுப்பேற்பு

இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையில் அரசியல் குழப்பம்:

இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில்  உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஒரே நாளில் நடந்த மாற்றங்கள்:

இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் பிரமராக இருந்த ரணில் நீக்கப்பட்டு  மஹிந்த ராஜபக்சே பிரதமராக அந்நாட்டின் அதிபராக உள்ள சிரிசேனா உத்தரவிட்டு பதவி பிரமானம் செய்து வைத்த நிலையில் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.பின்  தனது பதவியை இந்த தீர்ப்பிற்கு பிறகு அவர் ராஜினாமா செய்தார்.

Image result for ரணில் விக்ரமசிங்க ராஜபக்சே

 

இதனால் அவர் பதவி விலகியதை அடுத்து  இலங்கை பிரதமராக ஏற்கனவே பதவி வகுத்த ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

 இலங்கை எதிர்க்கட்சி தலைவராக  ராஜபக்சே பொறுப்பேற்பு:

இந்நிலையில் இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்