விஜய் மக்கள் இயக்கம் பெயரில் யூடுயூப் சேனல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு.!

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் யூடுயூப் சேனலை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பலர் தங்கள் பெயர்களில் யூடுயூப் சேனலை தொடங்குவது தற்போது சகஜமாகி விட்டது .அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் யூடுயூப் சேனலை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது நடிகர் விஜய் பல சமூக பணிகளை “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் செய்து வருகிறார் .
அந்த இயக்கத்தின் பெயரில் யூடுயூப் சேனல் தொடங்கவுள்ளதாகவும் ,அதில் விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவும் ,விஜய் தொடர்பான அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இந்த யூடுயூப் சேனலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
@actorvijay @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/b7BiDpZRZ3
— Bussy Anand (@BussyAnand) November 29, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025