நவரசா படத்தின் டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ’நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடர் ஒவ்வொன்றும் 9 உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டது.
இந்த “நவரசா” வெப் தொடரை கவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
மேலும் இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, யோகி பாபு, அசோக் செல்வன் பிரகாஷ் ராஜ், , நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், “நவரசா’ ஆந்தாலஜி படதின் டீசரை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன் படி இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…