நடிகை சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த லவ் ஸ்டோரிபடம் வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா அவர்கள் தற்பொழுது பிரபல நடிகை சமந்தாவின் கணவரும் முன்னணி நடிகரும் ஆகிய நாக சைத்தன்யாவை வைத்து இயக்கி வரும் புதிய படம் தான் லவ் ஸ்டோரி. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் நானியின் புதிய படம் ஒன்றும் வெளியாக உள்ளது .ஒரே நேரத்தில் படம் இரண்டும் வெளியாக உள்ளதால் அதிக அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே லவ் ஸ்டோரி படம் கடந்த வருடமே வெளியிடப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தாமதம் ஆகிய நிலையில், தற்போது படம் ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…