கர்ணன் படத்தின் 4வது பாடல் குறித்த அப்டேட் ..!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்திலுருந்து வெளியான 3 பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் 4 வது பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Delighted to announce the next single of #Karnan #Paadal4 #UttraDheengaYeppov to be out tomorrow @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil pic.twitter.com/EZxkpPX9vb
— Kalaippuli S Thanu (@theVcreations) March 30, 2021