ஜனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக அதற்கடுத்து நடத்தப்பட்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு குறிப்பிட்ட நபர்களை கொண்டு படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அண்ணாத்த படக்குழு, சென்னையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறதாம்.
செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், முதலில், சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லாமல் ,மற்ற நடிகர் நடிகையர்களான நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.
அடுத்ததாக, ஜனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக அதற்கடுத்து நடத்தப்பட்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…