படிக்கமட்டிங்குதா? பிள்ளைகள் கவலைவேண்டாம்!கல்வியில் சிறக்க எளிய வழிபாடு

Published by
kavitha

நம்முடைய குழந்தைகள் படிக்காமல் இருக்க காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் பொடியாக்கும் ஒரு சுலபமான வழிபாட்டின் மூலம்  இதனை நீக்கிவிட முடியும்.அத்தகைய வழிபாடு என்ன என்றுதானே? இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் சுட்டித்தனம் கொண்டவர்கள் அதிகம் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள் அது தவறில்லை இளம் வயதில் விளையாட வேண்டும் ஆனால் படிக்கவும் வேண்டாமா? என்று சொல்வது காதில் கேட்கிறது கண்டிப்பாக கல்வி அவசியம் ஒருவருக்கு அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகள் அல்லது படிப்பில் மந்தம் அது என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி அவற்றை எல்லாம் தடுத்து ஞானத்தை அளித்து தரும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி தடையானது  நீங்கும் பொய்யில்லை மெய் கண்ட உண்மை.பொதுவாக அவரை வணங்கினாலே எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அதை நீக்கும் சக்தி மூலப்பொருள் விநாயகருக்கு உண்டு.

Image result for மரகத விநாயகர்Image result for மரகத விநாயகர்

நம் வீட்டில் பூஜை அறையில் மரகத விநாயகர் இருந்தால் நல்லது அவ்வாறு இல்லையென்றால் பச்சை நிறத்தில் உள்ள இந்த மரகத விநாயகரை வாங்கி நம் வீட்டில் வைத்து கொள்ளவேண்டும்.மரகத விநாயகருக்கு திங்கள்கிழமைகளில் சுத்தமான மலை தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேனை ஒரு பாட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.அந்த தேனை தினமும் காலை நேரத்தில் துளசி இலையால் தேனை எடுத்து அதனை வில்வ இலையில் விட்டு நன்கு குலைத்து பின்னர் குழந்தையின் நாவில் தடவி விட வேண்டும்.

Image result for தேன்Image result for தேன்
பொதுவாக மலை தேனிற்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி உண்டு தற்போது சுவாமியின் மீது அதுவும் மரகத உருவத்தின் அபிஷேகம் செய்வதால் அதன் சக்தி அதிகளவு இருக்கும்.

Image result for studying childrenImage result for studying children

மரகத விநாயகர் இல்லையென்றால் பரவயில்லை அருகில் எதாவது சிவன் திருத்தலம் இருந்தால் அங்கு சென்று தேன் வாங்கி கொடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்த அந்த தேனை மேற்கொண்டு கூறியது போல் குழ்ந்தைக்கு கொடுத்து வந்தால் நிச்சயம் கல்வியில் ஆர்வம் ஏற்படும்.படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உணர்வால் மட்டுமே அவனை அறிய முடியும்…அரோகரா!

 

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

17 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

55 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago