சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி ரீ ரிலீசாகாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், அடுத்ததாக தனது 40 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டு 1 ஆண்டுகளுக்கு பிறகு பல புதிய திரைப்படங்கள் ரிலீசாகி வருகிறது. மேலும் சில படங்கள் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் வருகின்ற 12 ஆம் தேதி அஜித் நடித்துள்ள பில்லா படம் ரீ ரிலீசாக உள்ளது.
அதைபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். யுவன் இசையில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி ரீ ரிலீசாகாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…