கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா – எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
அனிதா தனது கணவரின் அருமைகளை சொல்ல எரிச்சல் பட்டு சம்யுக்தா போதும் நீளமாக போகிறது என கூறியதால் பாதியிலேயே கீழேயிறங்கிய அனிதா.
பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் யாரையாவது மிஸ் பன்னுகிறார்களா? அப்படியெனில் யார் என ஒவ்வொருவறையாக கூற சொல்லி டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதில் ரம்யா, சுரேஷ், சம்யுக்தா என ஒவ்வொருவரும் தாங்கள் மிஸ் பண்ணுபவர்களை கூறினார்கள். அனிதாவின் முறை வந்த போது, அவர் தனது கணவரின் அருமைகளை கூறி அவரை தான் மிஸ் பண்ணுவதாக கூறினார். இதனால் சம்யுக்தா குறுக்கிட்டு, மன்னிக்கவும் நீண்ட நேரமாக போகிறது என கூறியதால் அனிதா இடையிலேயே நிறுத்தி கொண்டார். இதோ அந்த வீடியோ,