லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு சேவியர் ப்ரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி பல சாதனைகள் படைத்தது.
இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் செம மாஸான குத்து பாடலாக அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன், விஜய் சிங்கிள் டேக்கில் ஆடும் வெறித்தனமான டான்ஸும் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் படம் என்றாலே பாடல்களும், அவரின் நடனமும் ஸ்பெஷல்தான். அதே விதத்தில் மாஸ்டர் படத்தில் வரும் பாடலும், ரசிகர்களுக்கு செம்ம விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…