உலக அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடாவில், ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் ஆண்ட் கேசினாவில், 69வது ஆண்டு உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடனும் நடத்தப்பட்டது. இதில் 74 நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் மெக்சிகோ நாட்டில் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதனையடுத்து உலக அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இவருக்கான உலக அழகி பட்டத்தை. கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற, தென்னாப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி உலக அழகி மகுடத்தை சூட்டினார்.
பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமா 2-வது இடத்தையும், பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவை சேர்ந்த பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…