சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்சன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அவருக்கு பேரருட் கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்போது இவர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அரண்மனை -3 படத்தை சுந்தர்.சி அவர்களே இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…