ஆண்ட்ரியா புதிய திரைப்படத்தின் டைட்டில்..!

இயக்குனர் ஆர். அழகு கார்த்தி இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா புதிய படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில், நடிகை ரண்யா மற்றும் மும்பை சாக்ஷி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள் மேலும் இந்த படத்தில் இயக்குனர் சந்திரசேகர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது டைட்டிலுடன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு நோ என்ட்ரி என்று டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் கதை மனிதர்களை வேட்டையாடும் நாய்களிடம் இருந்து ஜோடி எப்படி தப்பிக்கிறது என்பதே ஆகும் .
மேலும் இந்த திரைப்படம் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது, இந்நிலையில் நிலையில் இப்படத்தில் இருந்து வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Here is my next film in Tamizh #NoEntry First look poster ! An action thriller starring @andrea_jeremiah #NoEntry is produced by #JumboCinemas @aasridhar20 Directed by @AlaguKarthik5
Music by @ajesh_ashok @johnsoncinepro #SPICinemas #ThrillerintheWild pic.twitter.com/a4DJcpDfMm— Aadhav Kannadhasan (@aadhavkk) September 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025