செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்திய ஆண்ட்ரியா.!

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பல இசை கச்சேரிகளும் நடத்தி வருகிறார். அவர் மேடையில் ஆடி கொண்டே பாடுவதாலையே பல பேரை கவர்ந்தவர். பாடகியாக அறிமுகமாகி தற்போது அவரது நடிப்பு திறமையால் சிறந்த நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வடசென்னை படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் தற்போது கவர்ச்சி வேடங்களே அதிகம் வருவதாக கூறப்படுகிறது,. தற்போது இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மேலும் சிபியின் வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
வழக்கமாக சமையல் வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு நிற கவர்ச்சியான உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on InstagramShine bright like a ???? Shot by @soondah_wamu for @jfwdigital Styling, MUH : Me, myself & I ❤️
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025