உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த ஆண்ட்ரே ரஸல்

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ஆண்ட்ரே ரஸல் இடம் பிடித்தார்.நேற்று நடந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 8 ஓவர் வீசி 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டையும் பறித்தார்.இந்நிலையில் இதுவரை உலகக்கோப்பை தொடரில் ஆண்ட்ரே ரஸல் 22 விக்கெட்டை பறித்து உள்ளார்.
27 -Courtney Walsh
26 – Andy Roberts
24 – Curtly Ambrose
23 – Jerome Taylor
22 – Andre Russell
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025