மாஸ்டர் திரைப்படத்தின் 4வது ப்ரோமோ வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் எதிப்பார்ப்பு பயங்கரமாக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
கடந்த இரு தினங்கள் வெளியான மாஸ்டர் படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் நேற்று வெளியானதில் “இன்னொரு வாட்டி பசங்க மேலே கை பட்டது” என்ற டயலாக் இடம் பிடித்திருந்தது.
தற்போது, நான்காவது புரோமோ ரொமான்டிக்காக வெளியாகியுள்ளது. அதில் “அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலின் ப்ரோமோ ஆகும். இதுவரை, சண்டை காட்சிகள் வெளியானது தற்போது லவ் காட்சி ரசிகர்களுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…